Monday, January 3, 2011

10 ஆண்டுகளில் பிடித்த 100 பாடல்கள் (2001 – 2010) பாகம் – 03 / 10 வருடம் 2003

அனைவருக்கும் வணக்கம்,
இந்த புதிய ஆண்டில் என்னுடைய முதல் பதிவு இது. இந்த ஆண்டு முதல் தொடர்ந்து எழுதலாம் அப்படின்னு முடிவு பண்ணியிருக்கேன். இதுவரை ஆதரவு அளித்து வந்த அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். தொடர்ந்து இந்த ஆண்டும் உங்களின் மேலான ஆதரவை எதிர் நோக்கி ஏற்கனவே எழுதிய பதிவை தொடர்ந்து எழுதுகிறேன். 


போன பதிவில் 2002 - ல் எனக்கு பிடித்த பாடல்களை வெளியிட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக இந்த பதிவில் 2003 - ம் ஆண்டில் எனக்கு பிடித்த பாடல்கள்.

2003 – ல் எனக்கு பிடித்த 10 பாடல்கள்
01
பாடல்        : எகிறி குதித்தேன் வானம் இடித்தது..
படம்         : பாய்ஸ்
பாடகர்கள்   : கார்த்திக், சித்ரா சிவராமன்
இசை       : A.R.ரஹ்மான்
பாடல் வரிகள்      பாடலின் வீடியோ 
 
02
பாடல்        : கவிதையே தெரியுமா...
படம்         : ஜெயம்
பாடகர்கள்   : ஆர்.பி.பட்நாயக், ஹரணி
இசை       : ஆர்.பி.பட்நாயக்
பாடல் வரிகள்      பாடலின் வீடியோ 
 
03
பாடல்        : ஆசை ஆசை இப்பொழுது...
படம்         : தூள்
பாடகர்கள்   : சுஜாதா, சங்கர் மகாதேவன்
இசை       : வித்யாசாகர்
பாடல் வரிகள்      பாடலின் வீடியோ 
 
04
பாடல்        : காதல் வந்தால்...
படம்         : இயற்கை
பாடகர்கள்   : சுஜாதா, சங்கர் மகாதேவன்
இசை       : வித்யாசாகர்
பாடல் வரிகள்      பாடலின் வீடியோ 
 
05
பாடல்        : எனக்கு பிடித்த பாடல் அது...
படம்         : ஜூலி கணபதி
பாடகர்கள்   : ஸ்ரேயா கோஷல்
இசை       : இளையராஜா
பாடல் வரிகள்      பாடலின் வீடியோ 
 
06
பாடல்        : நெஞ்சோடு கலந்திடு...
படம்         : காதல் கொண்டேன்
பாடகர்கள்   : சுஜாதா, உன்னி கிருஷ்ணன்
இசை       : யுவன் ஷங்கர் ராஜா
பாடல் வரிகள்      பாடலின் வீடியோ 
 

07
பாடல்        : ஒரு ஊரில் அழகே உருவாய்...
படம்         : காக்க காக்க
பாடகர்கள்   : கார்த்திக்
இசை       : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல் வரிகள்      பாடலின் வீடியோ 
 

08
பாடல்        : நீ தூங்கும் நேரத்தில்..
படம்         : மனசெல்லாம்
பாடகர்கள்   : ஹரிஹரன்
இசை       : இளையராஜா
பாடல் வரிகள்      பாடலின் வீடியோ 
 
09
பாடல்        : என்ன இது  என்ன இது...
படம்         : நள தமயந்தி
பாடகர்கள்   : ரமேஷ் விநாயகம், சின்மயி
இசை       : ரமேஷ் விநாயகம்
பாடல் வரிகள்      பாடலின் வீடியோ 
 
10
பாடல்        : பெண்ணே நீயும் பெண்ணா...
படம்         : ப்ரியமான தோழி
பாடகர்கள்   : கல்பனா, உன்னி மேனன்
இசை       : எஸ்.ஏ.ராஜ்குமார்
பாடல் வரிகள்      பாடலின் வீடியோ
முந்தைய பதிவு:
பாகம் - 01/10 வருடம் 2001 
பாகம் - 02/10 வருடம் 2002

தொடரும்...

நன்றி: ஒவ்வொரு வருடத்தின் திரைப்படங்களை பட்டியலிட்டு தந்த விக்கிபீடியாவிற்கும், புகைப்படங்கள் மற்றும் மற்ற தகவல்களைத் தேடித் தந்த கூகிளுக்கும் நன்றி!!!

2 comments:

Unknown said...

ஏன் இந்த கொலவெறி ? :-) சரி சரி நல்லா இருக்கு

ரஹீம் கஸ்ஸாலி said...

ஒவ்வொரு வருட பாடலின் தேர்வில் ஒரு நேர்த்தியும், மெனக்கெடலும் தெரிகிறது. அருமையான தொகுப்பு. கடந்த மூன்று பதிவிலும் இடம் பெற்றிருக்கும் 30 பாடல்களில் 24 பாடல்கள் எனக்கும் பிடித்த பாடல்கள்தான். உங்களுக்கு வாழ்த்துக்கள் நண்பரே......உங்களை தொடர் பதிவிற்கு அளித்த இரவு வானத்திற்கு நன்றி....அவர் மட்டும் அழைக்காமல் போயிருந்தால் இவ்வளவு அருமையான தொகுப்பு கிடைத்திருக்காது.

Post a Comment