Friday, October 22, 2010

முதல் காதல்

Youtube-ல் உலாவியபோது கிடைத்த Video. ஏற்கனவே பார்த்த படம், மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டிய படம் ”விண்ணைத் தாண்டி வருவாயா”. அதில் வரும் முதலாவது Climax எனக்கு மிகவும் பிடித்தது, உங்களுக்கும் பிடித்திருக்கும். கீழே உள்ள video-வை ஒருமுறை play செய்து பாருங்கள்.


இதைவிட காதலின் உணர்வை சிறப்பாக காட்ட முடியுமா?

என்றும் அன்புடன்

3 comments:

சௌந்தர் said...

எனக்கும் அந்த படம் புடிக்கும்

சுரேஷ் சீதாராமன் said...

Nice Seen i feel it

Unknown said...

நன்றி சூரியா.. தொடர்ந்து வரவும். முடிந்தால் வரும்போது ஓட்டு போடவும்.

Post a Comment