நல்ல கதைகள் அமைந்தால் அமைந்தால் அஜித் – சூர்யாவுடன் இணைந்து நடிக்க தயாராக இருக்கிறேன் என்று விஜய் பரபரப்பா ஒரு பேட்டி இன்றைய தினத்தந்தி நாளிதழுக்கு கொடுத்துள்ளார்.
நல்லா கேட்டுகங்க முதல் முறையா ”நடிப்பதாக” பேட்டி கொடுத்திருக்கார்.
அந்த பேட்டியின் விபரம்:
அதனால நண்பர்களே விஜய்-காக அவர் நடிக்கிற மாதிரி ஒரு நல்ல கதை நீங்க எழுதி ”இன்ட்லி”-யில் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். (நீங்களூம் நல்ல கதாசிரியர்-னு பெயர் எடுக்க வேண்டாமா?)
பதிவுகளை படித்துக் கொண்டிருந்த நானும் இதோ எனக்கு தோன்றியதை எழுத வந்துவிட்டேன். நான் எழுதுறதுல சில மொக்கையா இருக்கலாம் அல்லது ஒருசில நல்லாக்கூட இருக்கலாம். எதுவா இருந்தாலும் எழுதுறதுனு முடிவு பண்ணியாச்சு நல்லா இருந்தா என்ன? மொக்கையா இருந்தா என்ன? ஆனா எழுதும்போதுதான் என்ன எழுதுறதுன்னு தெரியல. டேய் "டிங்டாங்" இதுக்குதான் படிக்கிற காலத்துல ஒழுங்கா படிச்சிருக்கனுங்கிறது.
நான் தலைப்பு வைக்கவே தடுமாறினேன். என் தலைப்பிற்கே ஏகப்பட்ட நக்கல் கேள்விகள், அதனாலயே பலமுறை என் தலைப்பையே மாற்றி ஒரு வழியா”சிநேகம்”– னு வைத்துள்ளேன். சிநேகம்-னா நட்பு-னு அர்த்தம். நட்பைப் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எல்லாரும் நட்பை பற்றி தெரியும். இருந்தாலும் நட்பைப் பற்றிய நான் மிகவும் ரசித்த ஒரு பாடல் அதையும் கொஞ்சம் பார்த்துடுங்க. பாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
படம்: தளபதி
பாடல்: காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கொண்ணும் பஞ்சமில்ல
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், கே ஜே ஏசுதாஸ்