Monday, December 27, 2010

10 ஆண்டுகளில் பிடித்த 100 பாடல்கள் (2001 – 2010) பாகம் – 01 / 10 வருடம் 2001


வணக்கம் நண்பர்களே!

நம்ம இரவு வானம் பத்தாண்டுகளில் பிடித்த பத்து பாடல்கள் - தொடர் பதிவுஎன்ற தலைப்பில் அவருக்கு பிடித்த பாடல்களை தொகுத்து வழங்கியிருந்தார். அந்த பதிவினை தொடரவும் பொதுவான அழைப்பும் வெளியிட்டிருந்தார். அந்த பதிவினை நான் தொடரலாம் அப்படின்னு முடிவு பண்ணிட்டு பாடல்களை தேர்வு செய்யலாம் அப்படின்னு நினைக்கும் போது நிறைய பாடல்கள் பிடித்தவையா இருக்கு. என்னால ஒரு வருடத்துல இந்த ஒரு பாட்டுதான் சிறந்தது அப்படின்னு தேர்வு செய்ய முடியல. அந்த அளவுக்கு எனக்கு சங்கீத ஞானமும் கிடையாது. அதனால ஒரு வருடத்திற்கு 10 படங்களை தேர்வு செய்து அதிலிருந்து 10 பாடல்களை தேர்வு செய்து பதிவா போடலாம்னு முடிவு பண்ணிட்டேன். ஒரே பதிவுல 100 பாடல்களையும் தொகுத்து வழங்க முடியாது. பதிவின் நீளம் கருதி பதிவுக்கு ஒரு வருடம்னு 10 வருடத்திற்கு 10 பதிவா வெளியிடுறேன். 

2001 – ல் எனக்கு பிடித்த 10 பாடல்கள்

01

பாடல்       : முத்தம் முத்தம் முத்தமா
படம்        : 12B
பாடகர்கள்   : கே கே, மகாலக்ஷ்மி
இசை      : ஹாரிஸ் ஜெயராஜ்

பாடல் வரிகள்    பாடலின் வீடியோ




02
பாடல்       : ஒளியிலே தெரிவது
படம்        : அழகி
பாடகர்கள்   : பவதாரணி, கார்த்திக்
இசை      : இளையராஜா

பாடல் வரிகள்    பாடலின் வீடியோ

 

03
பாடல்       : சொல்லாமல் தொட்டுச் செல்லும்
படம்        : தீனா
பாடகர்கள்   : பவதாரணி, ஷங்கர் மஹாதேவன்
இசை      : யுவன் ஷங்கர் ராஜா

பாடல் வரிகள்    பாடலின் வீடியோ

 


04
பாடல்         : முன்பனியா.. முதல் மழையா..
படம்          : நந்தா
பாடகர்கள்     : SP பாலசுப்ரமணியம், சுபா
இசை       : யுவன் ஷங்கர் ராஜா

பாடல் வரிகள்    பாடலின் வீடியோ





05
பாடல்        : தோழா தோழா
படம்         : பாண்டவர் பூமி
பாடகர்கள்    : சித்ரா சிவராமன், யுகேந்திரன்
இசை      : பரத்வாஜ்

பாடல் வரிகள்    பாடலின் வீடியோ

 




06
பாடல்         : தாய்மடியே உன்னைத் தேடுகிறேன்
படம்          : ரெட்
பாடகர்கள்     : கார்த்திக்
இசை       : தேவா

பாடல் வரிகள்    பாடலின் வீடியோ

 





07
பாடல்         : வயது வா வா சொல்கிறது
படம்          : துள்ளுவதோ இளமை
பாடகர்கள்     : ஹரிணி, ஸ்ரீனிவாஸ்
இசை       : யுவன் ஷங்கர் ராஜா

பாடல் வரிகள்    பாடலின் வீடியோ

 



08
பாடல்         : புண்ணியம் தேடி..
படம்          : காசி
பாடகர்கள்     : ஹரிஹரன்
இசை       : இளையராஜா

பாடல் வரிகள்    பாடலின் வீடியோ

 

09
பாடல்         : குல்முஹர் மலரே..
படம்          : மஜ்னு
பாடகர்கள்     : ஹரிஹரன், திப்பு
இசை       : ஹாரிஸ் ஜெயராஜ்

பாடல் வரிகள்    பாடலின் வீடியோ

 

10
பாடல்         : மின்னலைப் பிடித்து..
படம்          : ஷாஜஹான்
பாடகர்கள்     : ஹரிஷ் ராகவேந்திரா
இசை       : மணிஷர்மா

பாடல் வரிகள்    பாடலின் வீடியோ




இந்த பாடல்கள் அனைத்தும் எனக்கு பிடித்தவை மட்டுமே. ஒவ்வொருவரின் ரசனைகள் வ்வேறுபடும். எனக்கு பிடித்தவைகளில் சில உங்களுக்கு பிடிக்காமலும் இருக்கலாம்.  இருந்தாலும் என்னுடைய பதிவு தொடரும்....

நன்றி: ஒவ்வொரு வருடத்தின் திரைப்படங்களை பட்டியலிட்டு தந்த விக்கிபீடியாவிற்கும், புகைப்படங்கள் மற்றும் மற்ற தகவல்களைத் தேடித் தந்த கூகிளுக்கும் நன்றி!!! 

4 comments:

சக்தி கல்வி மையம் said...

ரொம்ப புடிச்சிருக்கு.
நல்ல பாடல்களின் தொகுப்பு.
பாடல்கள் அனைத்தும் சூப்பர்.....

Wish You Happy New Year
நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.
http://sakthistudycentre.blogspot.com
என்னையும் கொஞ்சம் Follow பன்னுங்கப்பா...

Unknown said...

Thanks Mr.Karun Kumar. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. நான் உங்களை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சாச்சு. தொடர்ந்து வரவும். நன்றி!!!

Unknown said...

ராசா நீ தொடர்ந்ததுக்கு சந்தோசம், ஆனா தொடர்பதிவோட ரூல்ஸ்ஸ படிக்காம வந்துட்டியே? பத்து வருடங்களில் பிடித்த பத்து பாடல்கள மட்டும்தான் போடனும், ஆனா நீ செலக்ட் பண்ண பாட்டெல்லாம் நல்லா இருக்கு, கண்டினியூ பண்ணு :-)

Unknown said...

உங்க ரூல்ஸ் எனக்கு ஒத்து வரல. அதான் பிரேக் த ரூல்ஸ் பண்ணிட்டேன் இரவு வானம்.

Post a Comment