வீடியோ ஃபைல்களைப் பார்க்க எத்தனையோ வீடியோ பிளேயர்கள் உள்ளன. அவைகள் வீடியோக்கள் எந்த தரத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அதே தரத்துடன் தான் பிளே செய்யும்.
ஆனால் நம்மிடம் உள்ள சாதாரண Video File-களை அதிக தரத்துடன் HD வடிவில் பார்க்கவும், மேலும் High Definition (HD) ஃபார்மட் வீடியோக்களை பிளே செய்யவும் இலவசமாக Splash Lite என்ற வீடியோ பிளேயர் உள்ளது.
அனைத்து வகை ஃபார்மட் ஃபைல்களையும் பிளே செய்யும் விதத்தில் இந்த பிளேயர் வடிவமைக்கப் பட்டுள்ளது. மற்ற பிளேயரில் உங்கள் வீடியோவை பிளே செய்தும், இந்த Splash Lite HD பிளேயரில் உங்களிம் வீடியோவை பிளே செய்து பார்த்தும் வீடியோவின் தரத்தை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.
மேலும் விபரங்களுக்கு இங்கே க்ளிக் பண்ணவும்.
Download Link: Splash Lite HD Player
நன்றி.
3 comments:
பகிர்வுக்கு நன்றி :)
இனிய தீபாவளி நல் வாழ்த்துகள் :)
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
Post a Comment